Home LAKapps பற்றி...
LAKapps பற்றி...
| Print |  மின்னஞ்சல்

LAKapps பணித்திட்டம் பற்றி...

நோக்கம்

இலங்கை மக்களிடையே இணையத்தினூடாக தொடர்பாடலுக்கு உதவுதல்

இணைய உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும், இணைய தொடர்பாடல் வழிகளான மின்னஞ்சல், அரட்டை மற்றும் கருத்துக்களம் போன்றவற்றை செய்வதற்குமான பயனாளர்களால் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய  கருவிகளை வழங்குதல்

 

கால எல்லை

12 மாதங்கள்

 

முதலீடு

ரூபாய் 6 மில்லியன்

 

பங்காளர்கள்

கணினி விஞ்ஞானம் மற்றும் இயந்திரவியற் துறை, மொரட்டுவைப் பல்கலைக்கழகம்

Arthur C Clarke Institute for Modern Technology

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

Lanka Internet Networking Group (LKiNG)


 
, Powered by Joomla! and designed by SiteGround web hosting